SOME IMPORTANT RANDOM GK QUESTIONS
1. அண்டம் அதன் குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?
* வேதங்களில்
2. சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?
* காஸ்யப மாதங்கர்
3. சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?
* லோத்தல்
4. உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?
* ஈமு
5. அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?
* எட்வர்டு ஜென்னர்
6. ஒரு வினாடி என்பது எத்தனை மைக்ரோ விநாடிகள்?
* பத்து இலட்சம் மைக்ரோ விநாடிகள்
7. அனைவரிடமிருந்து பெறப்படும் ரத்த வகை எது?
* ஏ பி
8. ஒளிச்செறிவின் அலகு என்ன?
* கேண்டிலா
9. கரி மற்றும் டீசலை எரிக்கும் பொது தோன்றுவது?
* கந்தக டை ஆக்ஸைடு
10. குழல் வடிவமுடைய செல் எது?
* சுடர் செல்
11. தங்கம் மற்றும் பொலாட்டினம் பொன்றவற்றை கரைக்க உதவுவது எது?
* ராஜ திராவகம்
12. தமிழ் நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறை எது?
* சித்த மருத்துவம்
13. தேனில் உள்ள தாது உப்புக்களின் சதவிகிதம் என்ன?
* எட்டு சதவிகிதம்
14. தொகுப்பிழைக்கு உதாரணம் தருக?
* நைலான்
15. தேங்கிய நீர்நிலைகளில் வாழும் ஒரு செல் உயிரினம் எது?
* அமீபா
16. மின்காந்தம் என்பது எவ்வகை காந்தம்?
* தற்காலிக காந்தம்
17. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு எது?
* நாய்
18. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கொள் எது?
* புதன்
19. ஆந்திராவின் பாரம்பரிய நடனம் எது?
* குச்சிப்புடி
20. உலகில் அதிகமான மக்கள் சாப்பிடும் பழம் எது?
* திராட்சை
21. உலகில் அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழி எது?
* சீன மொழி
22. எகிப்தின் தலை நகர் எது?
* கெய்ரோ
23. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன?
* 70000
24. குளிர்ச்சியான கிரகம் எது?
* புளுட்டோ
25. மனிதனின் கை விரல்களில் எந்த விரலுக்கு உணர்வு அதிகம்?
* சுட்டு விரல்
மேலும் காண்க : tamildiction.org